முகப்பு » பயண கட்டுரை » எழில் கொஞ்சும்

எழில் கொஞ்சும் லாவோஸ்

விலைரூ.100

ஆசிரியர் : அசோக் யெசுரன் மாசிலாமணி

வெளியீடு: மாசி பப்ளிகேஷன்ஸ்

பகுதி: பயண கட்டுரை

ISBN எண்:

Rating

பிடித்தவை
லாவோஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து தகவல்களை திரட்டி எழுதப்பட்டு உள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். இங்குள்ள தனிச்சிறப்பு, பார்க்க வேண்டிய பகுதிகளை பட்டியலிட்டு வழிகாட்டுகிறது. உரிய படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் பயணிக்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை தெளிவாக தருகிறது. வழிகாட்டும் வரைபடத்தையும் இணைத்துள்ளது. பார்க்க வேண்டிய முக்கிய பகுதிகள் பற்றி விவரிக்கிறது. நேரடியாக அழைத்து செல்வது போல் உள்ளது.

அரசியல் வரலாறு, பகுதிகளுக்கு உள்ள முக்கியத்துவம் குறித்த தகவல்களும் பயணக் கட்டுரையில் நடுநடுவே சுவாரசியம் தரும் வகையில் இடம் பெற்றுள்ளன. லாவோஸ் நாட்டின் தனிச்சிறப்பை அறிய உதவும் தகவல்களை தரும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us