முகப்பு » கட்டுரைகள் » வாழ்வியல் துளிகள்

வாழ்வியல் துளிகள்

விலைரூ.120

ஆசிரியர் : ம.வின்சென்ட் அமல்ராஜ்

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வாய்ப்புகளை தவறவிடாமையும், புரிதலும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும் அமைந்தால் அதுவே சொர்க்கம் போன்ற நன்னெறிகளை உரைக்கும் நுால். துன்பங்கள், மனதை பக்குவப்படுத்துவதற்காக வருகின்றன; ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ போன்ற சிந்தனைகளை நிகழ்வுகளாக விவரிக்கிறது.

பணக்காரர் வரிசையில் முதலிடம் பெறுவதையும் விட, உண்மையாக மகிழ்ச்சி தந்த நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. உள்ளத்தில் உருவாகும் தீய எண்ணங்களுக்குதான் பயப்பட வேண்டும் என்கிறது.

மகிழ்ச்சி, வாழ்வில் வெற்றி, சாதனைகளுக்கு ஊனம் தடையில்லை என நிரூபித்தவர் வாழ்வை சொல்கிறது. மகிழ்ச்சியாக வாழ, தன்னம்பிக்கையுடன் சாதனைகள் படைக்க விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us