முகப்பு » பெண்கள் » சூழலும் பெண்களும்

சூழலும் பெண்களும்

விலைரூ.180

ஆசிரியர் : நாராயணி சுப்ரமணியன்

வெளியீடு: ஹெர் ஸ்டோரீஸ்

பகுதி: பெண்கள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சூழலையும், பெண்களையும் ஒப்பிட்டு செய்திகளை உணர்வு பூர்வமாக தொகுத்து தரும் நுால்.

எந்த காலத்திலும் பெண்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்து கொண்டே இருக்கிறது. அதேபோல தான் இயற்கைக்கும் ஏற்படுகிறது. இரண்டு தரப்பிலும் நிரந்தர தீர்வு இல்லாததை எடுத்துரைக்கிறது. இந்த கருத்து ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளதை கண்டு தலைகுனிய வேண்டிய நிலையை எடுத்துரைக்கிறது.

இயற்கை வளங்களை பாதுகாப்பதில் எப்படி முக்கியத்துவம் உள்ளதோ, அதே போல பெண்கள் பிரச்னையை தீர்க்க வேண்டியது அவசியம் என ஒப்பிட்டு எடுத்துரைக்கிறது. பூமியின் எதிர்காலம் மனிதர் கரங்களில் அடங்கியுள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்கு விழிப்புணர்வின் அவசியத்தை அழுத்தமாக பதிவு செய்யும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us