முகப்பு » வாழ்க்கை வரலாறு » போலோ மகாத்மா

போலோ மகாத்மா காந்திக்கு ஜே!

விலைரூ.110

ஆசிரியர் : க.பன்னீர்செல்வம்

வெளியீடு: அருள்மொழிப் பிரசுரம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில், 33 தலைப்புகளில் அமைந்துள்ள நுால். பழைய சமூக முறைகளை அறியாமல் செயல்படுவது, வளர்ச்சிக்கு உதவாது என அறிவுறுத்தியுள்ளது.

சங்க இலக்கியத்தில் ஆர்க்காடு பற்றிய பாடல்கள் அளிக்கப்பட்டுள்ளன. ‘போலோ மகாத்மா காந்திக்கு ஜெ’ என அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் எஸ்.டீ.கே.ராமநாயகர் வாழ்க்கை வரலாறு தனியாகக் கூறப்பட்டுள்ளது. இவரது வாரிசுகள், உறவினர் பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ள நுால்.

-– முகில்குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us