முகப்பு » பயண கட்டுரை » ராஜஸ்தான் ஒரு பார்வை

ராஜஸ்தான் ஒரு பார்வை

விலைரூ.350

ஆசிரியர் : லட்சுமி ரமணன்

வெளியீடு: ஆனந்தாயீ எண்டர்பிரைஸ்

பகுதி: பயண கட்டுரை

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நீண்ட பயணங்களில் கண்டதை பண்பாட்டு பின்னணியுடன் தந்துள்ள நுால். எளிய சொற்களுடன் விறுவிறுப்பான நடையில் ராஜஸ்தான் மாநிலத்தை அறிமுகம் செய்கிறது.

ஒவ்வொரு தகவலையும் நுட்பமாக அணுகி, வரலாறு மற்றும் பண்பாட்டு பின்னணியுடன் தருகிறது. ராஜஸ்தானில் நிலவும் வாழ்க்கை முறை, பாலைவனப்பகுதிகளில் தண்ணீருக்கான சிரமங்களையும், கடின வாழ்வு நாளடைவில் எப்படி பழகிப்போகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அனுபவமாக பெற்றதை, சரியான பண்பாட்டு பின்னணி தகவல்களுடன் கண்முன் நிறுத்துகிறது. பொருத்தமான வண்ணப்படங்கள் உரிய பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. எளிய நடையில் அமைந்துள்ள நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us