முகப்பு » ஜோதிடம் » அதிர்ஷ்ட எண்கள்

அதிர்ஷ்ட எண்கள்

விலைரூ.100

ஆசிரியர் : பண்டிட் தேவ்நாத்

வெளியீடு: புத்தக பூங்கா

பகுதி: ஜோதிடம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பிறந்த தேதி அடிப்படையில் உறவுகள், தொழில், நிதி முயற்சிகள் உட்பட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை எண்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை எடுத்துக்கூறும் புத்தகம். ஒவ்வொரு எண்ணும் முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதாக கணிதம் கூறுகிறது. இந்த எண்களை புரிந்துகொள்வதன் மூலம், அதிர்ஷ்டத்தை அதிகரிக்க முடிவு எடுக்க முடியும் என்கிறது.

எண்களை கணக்கிட்டு விளக்குவதற்கான வழிமுறைகளை வழங்குகிறது, வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்த எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. விதி எண்கள், அதிர்ஷ்ட பெயர்கள் மற்றும் தொழில் எண்களை கணக்கிடும் முறைகளை கற்பிக்கிறது. இலக்குகளை அடைய உதவும் நடைமுறை ஆலோசனைகளையும், நுட்பங்களையும் வழங்கும் நுால்.

– வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us