முகப்பு » வாழ்க்கை வரலாறு » புத்தரின் புனித

புத்தரின் புனித வாழ்க்கை

விலைரூ.180

ஆசிரியர் : கே.சித்தார்த்தன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சித்தார்த்தன் புத்தராக மாறிய வரலாறு நாடகமாக சித்தரிக்கப்பட்டு உள்ள நுால். சுவைக்காக புதிய கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புத்தரின் சிறு வயதிலேயே திருமணம் முடித்து, சுக போக வாழ்க்கையில் திளைக்கச் செய்தார் அவரது தந்தை. சந்தோஷ வாழ்க்கை, உலகில் வறுமை, பிணி, வாட்டமிக்க மக்களை பார்த்த போது மனம் சஞ்சலப்படுகிறது. காரணத்தை ஆராய துடிக்கிறது. நள்ளிரவில் குடும்பத்தைப் பிரிந்து கானகத்தில் போதி மரத்தடியில் ஞானம் கிடைக்கிறது. ஒரே மூச்சில் படிக்கத் தகுந்த நாடக நுால்.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us