முகப்பு » ஆன்மிகம் » விசேஷம் இது

விசேஷம் இது வித்தியாசம் (பாகம் - 2)

விலைரூ.180

ஆசிரியர் : தி.செல்லப்பா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பலரும் கோயிலுக்குச்செல்கிறோம். அங்கு என்ன புதுமை என அறிய ஆர்வம் காட்டுவதில்லை. இதை கூர்ந்து கவனித்து தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால்.

‘பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்’ என்று வேண்டுவோருக்கு காவலாக இருக்கிறார், திருநாராயணபுரம் வேதநாராயணப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் பிள்ளைத்திருநறையூர் அரையர். ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள், ஏழு அடி உயர பெருமாள் என அமைந்திருக்கும் வரதராஜ பெருமாள் கோவில், கிருஷ்ணகிரி, சூளகிரியில் உள்ளது.

பாபநாசம் கோவில் உலகம்மன் சன்னிதி முன் நடக்குமம் திருமணங்களில் அம்பாளே மணமகளுக்கு நாத்தனாரக இருந்து நடத்தி வைப்பதாக ஐதீகம்.

–- இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us