பன்னிரெண்டு ஆழ்வார்கள்

விலைரூ.100

ஆசிரியர் : டி.வி.சங்கரன்

வெளியீடு: தி ரைட் பப்ளிஷிங்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நுால்.

பொய்கை ஆழ்வார் துவங்கி, திருமங்கை ஆழ்வார் வரை, 12 பேர் பற்றி தொகுத்து தருகிறது. திருமாலை இனிமையாக பாடிய பாங்கை விவரிக்கிறது. மூவரின் பிறப்பு பற்றிய தகவல்களையும் தருகிறது.

ஆண்டாள் கண்ட கனவு, ஆழ்வார்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களும் இடம் பெறுகின்றன. ஆழ்வார்கள் பாடிய சில பாடல்கள் அர்த்தமுடன் விளக்கப்பட்டுள்ளன. வைணவம் பற்றி ஆய்வு செய்வோருக்கு பெரிதும் பயன்படும் நுால்.

– பேராசிரியர் ரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us