முகப்பு » யோகா » நலம் தரும் நாற்காலி

நலம் தரும் நாற்காலி யோகா

விலைரூ.300

ஆசிரியர் : பி.கிருஷ்ணன் பாலாஜி

வெளியீடு: ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி யோகப்பயிற்சி மையம்

பகுதி: யோகா

ISBN எண்: -

Rating

பிடித்தவை
 தரையில் அமர்ந்து யோகா பயிற்சி செய்வது ஒரு முறை. அதையே காலத்துக்கு ஏற்ப நாற்காலியில் அமர்ந்து முத்திரைகளை பயில்வது எப்படி என வண்ணப் படங்களுடன் விளக்கும் நுால்.

மனிதர்களை வாட்டும் ஆரோக்கிய குறைபாடுகளான நீரிழிவு, ரத்த அழுத்தம் எப்படி வராமல் தடுப்பது? வந்தால் எப்படி போக்குவது என்பதை யோக முத்திரைகள் வழியாக சொல்லப்பட்டு இருக்கிறது.

மூச்சுப் பயிற்சியால் செயல் திறனும், படைப்பு ஆற்றலும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதும், மூளையில் கட்டிகள் வராமல் காப்பாற்ற எந்த முத்திரைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் சொல்லப்பட்டுள்ளது. பிரணாயாமம் பயிற்சியால் நுரையீரலின் முழுமையான சுவாச முறையை அனுபவிக்க கற்றுத் தரும் நுால்.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us