முகப்பு » வாழ்க்கை வரலாறு » மகரந்தத் தூதுவன்

மகரந்தத் தூதுவன் லியோனார்டோ டாவின்ஸி

விலைரூ.599

ஆசிரியர் : பட்டுக்கோட்டை ராஜா

வெளியீடு: வானவில் புத்தகாலயம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இத்தாலி ஓவியர் லியோனார்டோ டாவின்சியின் வாழ்க்கை வரலாறு நாவல் வடிவில் அளிக்கப்பட்டுள்ளது.

உடற்கூறியல், வானியல், வரைபடவியல், தாவரவியல், பொறியியல், தொல்லியல், கட்டடக் கலை, மருத்துவம், புவியியல், நீரியக்கவியல், ஒளியியல், இயற்பியல், வேதியியல், நாடகவியல் உள்ளிட்ட பல துறைகள் தோன்றக் காரணமாக இருந்ததை மையப்படுத்தியுள்ளது.

மோனலிசா ஓவியம் உருவான தகவலும் தரப்பட்டுள்ளது. டாவின்சியின் திறமையை பறைசாற்றும் நுால்.

-– முகில் குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us