முகப்பு » ஆன்மிகம் » அருள் தரும் அம்மன்

அருள் தரும் அம்மன் ஆலயங்கள்

விலைரூ.400

ஆசிரியர் : ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அம்மன் பக்தர்கள் தரிசிக்காத நுாற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. அங்கெல்லாம் சென்றுவர இந்த நுால் வழிகாட்டும்.

குமரியில் துவங்கி, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அம்மன் கோவில்கள் பற்றிய தொகுப்பாக மலர்ந்துள்ளது. வரலாறும், செல்லும் வழியும் மட்டுமல்ல; ஒவ்வொரு அம்மனுக்கும் உரிய 108 போற்றியும், பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

அந்தந்த கோவில்களுக்குச் சென்று அமர்ந்து மனம் குளிர அம்பாளைப் புகழ்ந்து பாடி வரலாம். உங்கள் குரல் கேட்க அவள் காத்திருக்கிறாள். எவ்வளவோ சிரமப்பட்டு இந்தத் தகவல்களைச் சேர்த்திருப்பது, புத்தகத்தைப் படித்தால் புரியும்.

– தி.செல்லப்பா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us