முகப்பு » மருத்துவம் » திருக்குறளில் தமிழர்

திருக்குறளில் தமிழர் மருத்துவம்

விலைரூ.190

ஆசிரியர் : ஜெ.ஜெய வெங்கடேஷ்

வெளியீடு: ஷன்லாக் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழர் மருத்துவம் தொடர்பாக குறள் தகவல்களை தரும் நுால். மருந்து மற்றும் மருத்துவர் இலக்கணம், நோய் காரணம், உணவின் அவசியம், உணவு கட்டுப்பாடு போன்ற விபரங்களை தருகிறது.

தமிழர் மருத்துவக் குறிப்புகளையும் குறள் அதிகாரங்களில் ஆவணப்படுத்தியிருப்பதாக காட்டுகிறது. அவற்றை தேடி கண்டுபிடித்து விளக்கம் எழுதியிருப்பது சிறப்பாக உள்ளது. இலக்கியம், மருத்துவ நுட்பம் என ஒன்றாக மகுடம் சூட்டுகிறது. வள்ளுவரின் மருத்துவம் சார்ந்த அறிவையும் வெளிப்படுத்துகிறது.

காமத்து பாலில், தமிழர் மருத்துவக்குறிப்புகள் கலந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. தமிழர் மருத்துவத்தில் வள்ளுவர் மெஞ்ஞானியாக திகழ்வதை நிரூபிக்கும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us