முகப்பு » கல்வி » பாலியல் இயற்கையின்

பாலியல் இயற்கையின் நோக்கும் இன்றைய போக்கும்

விலைரூ.150

ஆசிரியர் : சு.தங்கவேலு

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: கல்வி

ISBN எண்:

Rating

பிடித்தவை
பாலியல் அறியாமையால் அதிகரித்து வரும் தீமைகளை விரிவாக விவாதிக்கும் நுால். மாணவர்களுக்குப் பாலியல் கல்வியை கட்டாயமாக்கப்பட வேண்டியதை முன்னிறுத்தி வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

குடும்பங்களில் பாலியல் உரையாடல் பற்றி நிலவும் அருவருப்பு, அச்சம், கூச்சத்தை முன்வைத்து விரிவான கருத்தோட்டத்தை வழங்குகிறது. பதின்பருவத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள், இனக்கவர்ச்சிப் போராட்டத்தை முன்வைக்கிறது.

மாணவப் பருவத்தில் மனத்துக்குள் ஏற்படும் நாட்டத்துக்கான காரணம், தவிர்க்கும் முறைகளை எடுத்துக் கூறுகிறது. ஆண் – பெண்களுக்கான பாலியல் ஒழுக்கங்களை தெளிவுபடுத்தும் நுால்.

கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us