முகப்பு » சுய முன்னேற்றம் » வெற்றிப் பயணம்

வெற்றிப் பயணம்

விலைரூ.55

ஆசிரியர் : கா.அண்ணாமலை

வெளியீடு: வானவில் புத்தகாலயம்

பகுதி: சுய முன்னேற்றம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கிடைத்த பணியை, மகத்தான தொழிலாக மாற்றி எப்படி அங்கீகாரம் பெறுவது என எடுத்துரைக்கும் நுால். அரசு துறை பணி அனுபவங்கள் கூறப்பட்டுள்ளன.

பரவசமூட்டும் சம்பவங்கள் சுவாரசியமாக தரப்பட்டுள்ளன. கடின வேலைகள் செய்தாலும் அங்கீகாரம் கிடைக்காததன் காரணம் பகிரப்பட்டுள்ளது. வாய்ப்பை நேர்மையாக பயன்படுத்துவதும் விளக்கப்பட்டுள்ளது. டில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஆழ்துளை கிணற்றின் பின்னணி, பொறியியல் நுட்பத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

பூமியில் நடக்கும் மாற்றங்கள் கூறப்பட்டுள்ளன. அரசு உத்தரவில் ஏற்படும் தொய்வுகளையும் விளக்குகிறது. எந்த துறையிலும் கோலோச்சும் சூட்சுமத்தை பகிர்கிறது. செயலை வெற்றிகரமாக முடிப்பதை அனுபவ பாடமாக எடுத்துரைக்கும் நுால்.

– -டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us