முகப்பு » ஆன்மிகம் » ஸ்ட்ரெஸ்

ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் இன் கீதா (ஆங்கிலம்)

விலைரூ.220

ஆசிரியர் : சிவஞானம் ஸ்ரீநாத்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மனதை உயர்த்தும் நல்ல வழிகளைபகவத் கீதையில் இருந்து காட்டும் ஆங்கில நுால். மன அழுத்த நோயில் இருந்து விடுபட வழிகாட்டுகிறது.

ஆக்கப்பூர்வ அறிவு அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வாகும். தன்னலம் இன்மையே வளர்ச்சிக்கு வழியாகும். எல்லாம் பிரார்த்தனைக்கு உரிய செயலாக வேண்டும். ஆணவம், சுயநலம் விட்டு தியானத்தில் கலக்க வேண்டும். மன அழுத்தம் போக்கி, மகிழ்வையும், உயர்வையும் தரும் மருந்தாக விளங்கும் நுால்.

– -முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us