முகப்பு » தமிழ்மொழி » தமிழும் நாமும்

தமிழும் நாமும்

விலைரூ.250

ஆசிரியர் : இறைவி

வெளியீடு: ஆனந்த் பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழ்மொழியில் வரவேற்பு பெற்ற படைப்பாக்கங்கள் வழங்கி இலக்கியஉலகில் தடம்பதித்த முதலியார் இனத்தில் உள்ள ஆளுமைகளின் வாழ்க்கை நிகழ்வு, தகவல்களைத் தொகுத்துள்ள நுால். ஒரு இனத்தொண்டாக இதை கருதுவதாக முன்வைக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் எழுத்தாளர்களின் தகவல்களிடையில் வரலாற்றுச் சான்றுகளும் தரப்பட்டுள்ளன. அரிய பல இலக்கியத் தகவல்களையும் அறிய வைக்கிறது.

தமிழால் பெருமை அடைந்ததாக வீரவாகு தேவர், சேக்கிழார், பம்மல் சம்பந்த முதலியார், தாண்டவராய முதலியார் என்று பட்டியல் நீண்டு செல்கிறது. எழுத்து, ஆன்மிகம், கல்வி துறைகளில் மின்னிய ஆளுமைகள் பற்றிய தகவல்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கருத்துகளை உடைய தொகுப்பு நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us