சிவவாக்கியர், பாம்பாட்டி சித்தர்களின் பாடல்களை கொண்டு வாழ்வியல், தத்துவச் சிந்தனைகளை விளக்கமாக எடுத்துரைக்கும் நுால்.
இலக்கணச் சொல்லடைவு, தொடரடைவை விளக்கியும், பட்டியலிட்டும் உணர்த்தப்பட்டு உள்ளது. சிவவாக்கியர் மெய் நெறியில் ஆர்வமும், தெய்வச் சிந்தனையும், புரட்சி உணர்வும் கொண்டவர் என்பதை பாடல்கள் வழி திறனாயப்பட்டுள்ளது.
சித்தர்கள் இறைக்கொள்கையில் மாறுபட்டு, வாழ்வின் யதார்த்த நிலையையும், எளிமையான வாழ்க்கை முறையையும் உணர்ந்தும் நுால்.