முகப்பு » இசை » மறக்கமுடியுமா! (பாகம்

மறக்கமுடியுமா! (பாகம் – 2)

விலைரூ.280

ஆசிரியர் : சி.கலாதம்பி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: இசை

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நடிகர் மோகனின் உதயகீதம் துவங்கி வெற்றி வாகை சூடிய, 100 திரைப்பட குறிப்புகள் இடம் பெற்றுள்ள நுால்.

கொரோனா தொற்று தீவிரமாக இருந்த காலத்தில், வீட்டிலிருந்தபடியே பழைய நினைவுகளை அசை போடும் வகையில் எழுதப்பட்ட திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. திரைப்படம் வெளியான ஆண்டு, நடித்த முக்கிய நடிகர்கள், இயக்குனர், இசையமைப்பாளர், மனம் கவர்ந்த பாடல்கள் என பல விஷயங்களும் சிரமப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.

திரைப்படத் துறையினர், திரை விரும்பிகள் கையில் இருந்தால், எல்லா கேள்விகளுக்கும் சிரமமின்றி பதில் சொல்லலாம். இந்த படங்களை பார்த்த நினைவுகளையும் அசை போடலாம்.

– தி.செல்லப்பா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us