முகப்பு » மருத்துவம் » தொடுவர்மம், மூலிகை

தொடுவர்மம், மூலிகை மூலம் ஆரோக்கியமான வாழ்வு!

விலைரூ.250

ஆசிரியர் : டாக்டர் வி.ஆர்.சோழராஜன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: மருத்துவம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
உடலில் உள்ள வர்மப் புள்ளிகளை கண்டறிந்து, விரலால் தொடுவதால் நோய்களை நீக்க முடியும் என அனுபவப்பூர்வமாக எடுத்துரைக்கும் நுால். தொடு வர்மத்தையும், பிரதிபலிப்பு மருத்துவத்தையும் செய்முறை விளக்கம், படத்துடன் எடுத்துரைக்கிறது. கை விரலில் செய்யும் முத்திரைகளால் எப்படி நோய்களை குணப்படுத்த முடியும் என்பதை விளக்கி உரைக்கிறது.

எந்த வகை முத்திரையை எப்படி செய்தால், எந்த வகை நோய் குணமாகும் என்பதை உரைக்கிறது. உடல் உள்ளுறுப்பு செயல்பாடுகளை தெளிவாக்குகிறது. மூலிகையை எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்குகிறது. தொடுவதால் உடலில் உள்ள நோய்கள் குணமாகும் என உரைக்கும் அனுபவ நுால்.

முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us