முகப்பு » கட்டுரைகள் » மலைக்க வைக்கும்

மலைக்க வைக்கும் மனிதர்கள்!

விலைரூ.80

ஆசிரியர் : டி.என்.இமாஜான்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வித்தியாசமான செயல்களால் மலைக்க வைப்போர் பற்றிய விபரங்கள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் படங்களுடன் வாசிப்பை சுவாரசியப்படுத்துகின்றன.

வாழ்க்கையில், 77 ஆண்டுகளாக உணவு, குடிநீர் எடுத்துக் கொள்ளாத ஒருவர் பற்றிய அதிசய குறிப்பு உள்ளது. உக்ரைன் நாட்டில் ஒரே குடும்பத்தில், 346 பேர் உறுப்பினராக வசிப்பதை சுவை குன்றாமல் சொல்கிறது. குழந்தை பருவத்தில் விதைக்கப்படும் பழக்கம், வாழ்க்கை முழுதும் தொடர வாய்ப்பு உள்ளது பற்றி குறிப்பிடுகிறது.

நல்ல பழக்கங்களை கற்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி குறிப்பிட்டு வியக்க வைக்கிறது. பார்வையற்றவரின் ஓவிய திறமை மலைக்க வைக்கிறது. இதுபோல் நீண்ட பட்டியலுடன் தகவல் தரும் புத்தகம்.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us