முகப்பு » வாழ்க்கை வரலாறு » ஜெயலலிதாவின் மனம்

ஜெயலலிதாவின் மனம் திறந்து சொல்கிறேன்...

விலைரூ.240

ஆசிரியர் : எஸ்.ரஜத்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நடிகையாக, தமிழக முதல்வராக பன்முக ஆற்றலுடன் ஜொலித்த ஜெயலலிதாவின் பேட்டி, கட்டுரை, புத்தக வடிவம் கண்டிருக்கிறது. வாசகருடன் பேசுவது போல் எளிய நடையில் அமைந்துள்ளது.

தன்னம்பிக்கையும், தைரியமும், சாதிக்கும் மனநிலையும் ஒவ்வொரு எழுத்திலும் பிரதிபலிக்கிறது. வாழ்வில் நடந்த எதையும் மறைக்காமல் கூறும் பாங்கு சுவையூட்டுகிறது. யாருக்கும் அஞ்சாத பண்பு நிறைந்துள்ளது.

பள்ளி படிப்பு, நடிக்க வந்த கதை, பருவ வயதில் ஈர்ப்பு, எம்.ஜி.ஆருடன் சந்திப்புகள் படப்பிடிப்பு தளங்களில் நிகழ்ந்த சுவையான சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. தமிழக வரலாற்றில் இடம்பிடித்தவரின் வாழ்க்கை நுால்.

– சி.கலாதம்பி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us