முகப்பு » பயண கட்டுரை » பல்வேறு நாடுகளில் என்

பல்வேறு நாடுகளில் என் பயண அனுபவங்கள்

விலைரூ.60

ஆசிரியர் : தாஜ்மா

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: பயண கட்டுரை

ISBN எண்: -

Rating

பிடித்தவை
உலக நாடுகளில் பயணம் செய்த போது கிடைத்த தகவல்களை தரும் நுால்.

மரக்கலங்களில் வந்தோர் மரக்காயர்; குதிரை வியாபாரியாக வந்தோர் ராவுத்தர்; முத்து வியாபாரியாக வந்தோர் முத்துமரிக்கா என, புரிய வைக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் பயண அனுபவ செய்திகளை வெளிப்படுத்துகிறது. வைரத்தில் சிறிய, பெரிய கற்களுக்கு உள்ள விலை மதிப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

ஜப்பானியர் தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவர்; அவர்களுக்கு ‘எல்’ என்ற உச்சரிப்பும், சீனர்களுக்கு ‘ஆர்’ உச்சரிப்பும் வராது என கூறுகிறது. இலங்கை ரத்தின கற்களுக்கு சிறப்பிடம் பெற்றுள்ளதை தெரிவிக்கிறது. சீன பட்டு உஷ்ணம், குளிர் தட்பவெப்ப நிலைக்கு உகந்தது போன்ற செய்திகள் உள்ள நுால்.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us