முகப்பு » கட்டுரைகள் » புத்தர் இன்றும்

புத்தர் இன்றும் சிரிக்கிறார்

விலைரூ.160

ஆசிரியர் : ந.வினோத்குமார்

வெளியீடு: காக்கைக்கூடு

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ளது இந்நுால். ‘புத்தர் இன்றும் சிரிக்கிறார்’ என்ற கட்டுரை, பொக்ரான் குண்டுவெடிப்பை பற்றிய அறிமுகம், அது வளர்ந்த நாடுகளில் ஏற்படுத்திய தாக்கம், அணுகுண்டு தொழில்நுட்பத்தின் விளைவு குறித்து அலசுகிறது.
 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us