மகப்பேறு மருத்துவரான டாக்டர் தாமரை ஹரிபாபு எழு தியுள்ள சரித்திர நாவலான இது, 1545, மே 21ல் துவங் குகிறது. கதை, கோட்டை, கொத்தளங்களில் நுழைந்து, சேர, சோழ, பாண்டிய நாடு களில் பயணித்து, இலங்கை, மலேசியாவுக்கும் சென்று, சம யம், தத்துவம் உள்ளிட்டவற்றை அலசுகிறது.