தமிழ்ப் புத்தகாலயம்- தாகம், பு.எண்:34, ப.எண்: 35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை- 600017;
நூலில் இருந்து... உஙகளிடம் இப்படி கூறப்படுகிறதா? கேட்கப்படுகிறதா?: உன்னால் எதுவம் முடியாது. நீ என்ன பெரிதாய் சாதித்து விட்டாய்? இத்தோல்வியில் இருந்து நீ மீளவே முடியாது... நீ செய்வது, செய்யப்போவது அனைத்தும் தவறுதான். உனக்கு ஒன்றும் தெரியாது. எனக்காக இந்த வேலையை நீ செய்யத்தான் வேண்டும். நான் உனக்காக எவ்வளவு தியாகம் செய்துள்ளேன் தெரியுமா? உனக்கு சுயநலம் அதிகம். நீ நல்லவன் எனில் இதை செய்., அதிகமாக சிரிக்காதே. பின்னால் அழுவாய்! உன்னால் மற்றவர்களுக்கு நஷ்டம், எனது பிரச்னைக்கு நீதான் பொறுப்பு, உனக்கு இரக்க குணம் வேண்டும், உன்னிடம் பல பிரச்னைகள் உள்ளன. உன்னையெல்லாம் திருத்தவே முடியாது! இதற்கெல்லாம் நீ ஆசைப்படலாமா? உன் எல்லைக்குள் இரு, உன் கனவுகள் நனவாக வாய்ப்பே இல்லை, என்னுடைய பிரச்னையைத் தீர்க்க நீ என்ன செய்யப் போகிறாய்? எனக்கு உதவுவது உன் கடமை; நான் செய்த தவறை மறந்து விடு; எனக்காக இந்த ஒருமுறை மட்டும் இச்சிறு உதவியைச் செய்; ஊர், உலகம் என் சொல்லும்? நீ இவ்வளவு மாறிவிடுவாய் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆம் எனில் இந்த புத்தகம் உஙயகளுக்குதான்.