ஆசிரியர்-ஆர்.முத்துக்குமார்.வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை,சென்னை-600 018. பக்கங்கள்:80.அளவற்ற கருணை.எல்லையில்லா அன்பு.ஆதரவற்றவர்கள் அத்தனை பேரையும் நேசிக்கும் மனப்பாங்கு.இத்தனையும் இருப்பதால் தான்,ஒட்டுமொத்த மானுட குலத்துக்கும் அன்னையாக தெரசாவைச் சொல்ல முடிகிறது.