சிறுநீரகம்: ஆசிரியர்: ஆனந்த்ஜி; பக்கங்கள்: 80; விலை: ரூ. 25.00; வெளியீடு: பிரேடிஜி, எண் 33/15, ஏதெம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18; உடல் அறிவியல் வரிசை-5; நம் உடலுக்குள் இயங்கும் அட்டகாசமான சுத்திகரிப்பு தொழிற்சாலை சிறுநீரகம். அத்தகைய சிறுநீரகம் பற்றிய விவரங்கள் அடங்கியது இந்நூல்.