எண் 5, 4வது குறுக்குத் தெரு, மகாத்மா காந்தி சாலை, பட்டாபிராம், சென்னை- 600 072. (பக்கம்: 202)
கம்பர் தமிழ்மொழியை மட்டும் கற்றுத் தேர்ந்தவர் அல்ல. தமிழுடன் பல மொழிகளைக் கற்ற ஒரு பன்மொழிப் புலவர். அத்துடன் நிர்வாகக் கலை, புவியியல், வரலாறு, அறிவியல், உளவியல், தர்க்கத் திறன் போன்ற பல்கலை வல்லுனர் என்பதை இந்நூல் விரிவாகவும், நுணுக்கமாகவும் விளக்குகிறது.
இந்நூலை ஆண்டுக் காலம் அயராது உழைத்து உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். கம்பனது ரசிகர்களுக்கு அருமையான விருந்து இந்த நூல்