காவ்யா, 16, இரண்டாம் குறுக்கு வீதி, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 568.)
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் உள்ளன. அதில், நடுகற்கள் வழிபாடு என்பதும் ஒன்று. நடுகற்கள் பெரும்பாலும் வீரத்தின் அடையாளமாக நிற்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், சிறு தெய்வ வழிபாட்டில் குறிப்பிட்ட பிரிவினரிடம் நடுகற்கள் வழிபாடும் வழக்கத்தில் உள்ளது.
இந்த வழிபாட்டு முறை எப்படி தோன்றியது, அதன் பின்னணி என்ன போன்றவற்றை, பல்கலைக் கழகத்தில் பட்டமேற்படிப்புக்கு ஆய்வு கட்டுரையாக சமர்ப்பித்து, பின் நூல் வடிவமாக வெளிவந்துள்ளது.