வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை-17. விலை:ரூ.70. பக்கங்கள்: 76. Facial,Creams,Bleaching,Massage,Plucking,Dyeing,Diet. இன்று,பெண்களின் அழகுக்கு மெருகூட்ட எத்தனையோ அழகு சிகிச்சை நிலையங்கள் உள்ளன.அழகு சாதனங்களும் நூற்றுக்கணக்கில் அணி வருகின்றன.ப்யூட்டி க்ளினிக்கிற்கும், காஸ்மெடிக் தினுசுகளுக்கும் அதிகம் செலவழிக்க முடியாதவர்கள் தாங்களே தங்களுடைய அழகைப் பராமரிக்கவும், தங்களுக்குத் தேவையான அழகு சாதனங்களைத் தயாரித்துக் கொள்ளவும் இந்நூல் கைகொடுக்கும். Make-up (ஒப்பனை) என்றாலே ஈடுகட்டுவது. எது இல்லையோ அது இருப்பதாகக் காட்டுவது.அழகாக இருப்பவர்களுக்கும், அழகாகத் தோன்ற விரும்புகிறவர்களுக்கும் இந்நூலில் அநேக பராமரிப்பு யோசனைகள் உள்ளன.