பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14. (பக்கம்: 456)
சேதுக்கரை என்ற தென்தமிழ் நாட்டின் கடற்கரையை ஒட்டிய கிராமத்தில், நடக்கும் சம்பவங்களாக துவங்கும் இந்நாவல்களம், உலக நாடுகளில் நடைபெறும் சம்பவங்களுடன் சேர்க்கப்பட்டு செல்கிறது. துப்பறியும் அறிவியல் நவீனமாக ஆசிரியர் கதையை விறுவிறுப்பாக எழுதியுள்ளதை பாராட்டலாம்.