பாரதி புத்தகாலயம், 77, இளங்கோ சாலை, சென்னை-18. பக்கம்:70
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் சங்க இலக்கியம் மற்றும் சங்க காலம் குறித்து அன்பர்களுக்கு "தெளிவை' ஏற்படுத்த பல கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தினர். இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டவர் களின் பேச்சுக்களின் தொகுப்பு நூல் வடிவில் பெறவும் முயற்சி எடுத்துக் கொண்டுள்ளனர், இந்த அமைப்பினர். இந்த வகையில், "குறுத்தொகை' வெளிவந்துள்ளது. நல்ல முயற்சி வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.