முகப்பு » ஆன்மிகம் » ஆதிசங்கரர் அருளிய

ஆதிசங்கரர் அருளிய ஆனந்த லஹரியும் சவுந்தர்ய லஹரியும்

விலைரூ.25

ஆசிரியர் : ந.சிவராமன்

வெளியீடு: ராஜேஸ்வரி புத்தக நிலையம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
ந.சிவராமன். வெளியீடு: ராஜேஸ்வரி புத்தக நிலையம், 4, முத்துகிருஷ்ணன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 80)

ஆதிசங்கரர் பாடிய 100 சவுந்தர்ய லஹரி சுலோகங்களும், அழகான தலைப்புடன் விளக்கத்துடன், தெளிவாகத் தரப்பட்டுள்ளது.
துளசிதாசர் பாடிய 40 அனுமன் சாலீஸா சுலோகங்களும், விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. சனிக் கிழமைகளில் இதைப் பாடினால் அனுமன் அருள் கிடைக்கும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us