காஸ்மிக் பப்ளிஷர்ஸ் தொடர்பு முகவரி: ஒன்னெஸ் பல்கலைக்கழகம், கோவர்தனபுரம், சித்தூர் மாவட்டம்-541517. ஆந்திர மாநிலம். (பக்கம் 102)
இப்புத்தகம் கல்கி பகவான் என்றழைக்கப்படும் `அம்மா'வின் அருளுரை தொகுப்பு. அவர் மாலை நேரங்களில் தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்த அருளுரை தகவல்கள் கேள்வி-பதில் வடிவில் தொகுக்கப்பட்டிருக்கிறது. கல்கி பகவான் பக்தர்கள் விரும்பிப் படிக்கும் நூல்.