விலைரூ.75
புத்தகங்கள்
சிறுவர்களுக்கான ஆளுமை மேம்பாட்டுக் கதைகள்
விலைரூ.75
ஆசிரியர் : அரிமதி இளம்பரிதி
வெளியீடு: ஆர்.ஆர்.நிலையம்
பகுதி: கதைகள்
Rating
62/1, முத்துதெரு, ராயப்பேட்டை, சென்னை - 14.
(பக்கம்: 192)
சிறுவர்கள் கல்வி அறிவு மட்டும் பெற்றிருந்தால், வாழ்க்கையில் உயர இயலாது; தன்னம்பிக்கையும், ஆளுமைப்பண்பும், சமயோசித புத்தியும் இணைந்திருந்தால்தான், உயர்வு காண இயலும். அத்தன்மைகளை வளர்த்துக் கொள்ள, இதுபோன்ற நூல்கள் பெரிதும் பயன்படும். இந்நூலில் 40 சிறுகதைகள் உள்ளன.
அத்தனையும் சிறுவர்கள் விரும்பிப் படிக்கத்தக்க விதத்தில், எளிய தமிழில் உள்ளன. சிறுவர்கள் படித்துப்பயன் பெறலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!