முகப்பு » கட்டுரைகள் » ஆய்வு நோக்கில்

ஆய்வு நோக்கில் இதழியல்

விலைரூ.250

ஆசிரியர் : முனைவர் த.சத்தியசீலன்

வெளியீடு: மசிவன் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கருத்தரங்கங்களில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.

இதழியல் குறித்தும் இணையத்தில் வெளியாகும் இதழ்கள் பற்றிய ஆய்வும் இடம் பெற்றுள்ளது. பத்திரிகை செய்திகளில் உள்ள மானுட நேயங்கள் குறித்த விபரங்களும் ஆய்வுப் பார்வையுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு கோட்பாட்டு நோக்கில் ஊடகச் செய்திகள் குறித்து ஆய்வு செய்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. செய்தி வெளியீட்டில் மக்கள் தொடர்பு அலுவலர்களின் பங்களிப்பு குறித்த பார்வையும் உள்ளது. மனித உரிமையும், ஊடகங்களின் செயல்பாடு குறித்த ஆய்வும் நிகழ்த்தி தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஊடகக் கலைச் சொற்களும் தரப்பட்டுள்ளன. இதழியலில் ஆய்வு செய்து கருத்துக்களை பதிந்துள்ள நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us