முகப்பு » பொது » எல்லாம் சுகமே

எல்லாம் சுகமே

விலைரூ.120

ஆசிரியர் : அ.அருள்மொழிவர்மன்

வெளியீடு: புஸ்தகா

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
தனிமையை விரும்புவது அறியாமை போன்ற அறிவுரைகளை உள்ளடக்கிய நுால். மற்றவர்களுடன் கலந்து இருக்க வேண்டும் என்கிறது.

இளமையில் கல்வி, உழைப்பு, செல்வம் சேர்க்க வேண்டும்; உடல்நலம் காக்க வேண்டும். வாழ்க்கையே மிகப்பெரிய வாய்ப்பு என நேரத்தை பயன்படுத்தினால் எண்ணியதை உருவாக்கவும், விரும்பும் நிலையை அடையவும் முடியும் என அறிவுரைக்கிறது.

தனிமையை போக்க என்ன செய்யலாம் எனவும் பதிவிடப்பட்டுள்ளது. முதுமை என்றால் இயலாமை என எண்ண வேண்டாம்; இயலாமையை எண்ணி துவண்டு விட வேண்டாம்; இருக்கும் பணத்தை இழந்து விடவும் வேண்டாம். இயற்கை இன்பத்தை அனுபவிக்கக் கூறும் அறிவுரைகள் உடைய நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us