முகப்பு » ஆன்மிகம் » மகா பெரியவா பாகம் – 13

மகா பெரியவா பாகம் – 13

விலைரூ.180

ஆசிரியர் : பி.சுவாமிநாதன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நாம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு காரணம், நாம் நினைத்தபடி எல்லாம் நடக்க வேண்டும் என்ற அடம்; நமக்கான மரியாதையை அடுத்தவர் தரும்முன் நாமே எடுத்துக்கொள்ளும் மனநிலை உள்ளிட்டவை தான் என்கிறார் மகாபெரியவர். இறைவனிடம் சரணாகதி அடைந்த எறும்புக்கே நல்வழி கிடைத்தது என்றால் மனிதனுக்கு கிடைக்காதா என்கிறார்.
(நுால்களைப் பெற அழைக்க : 1800 425 7700 \ வாட்ஸாப் : 75500 09565)

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us