முகப்பு » இலக்கியம் » நளவெண்பா எளிய உரை

நளவெண்பா எளிய உரை

விலைரூ.70

ஆசிரியர் : ம. அய்யாசாமி

வெளியீடு: அபிராமி பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
அபிராமி பதிப்பகம், 17/7, கொடிமரத் தெரு, ராயபுரம், சென்னை-13. (பக்கம்: 206).

* நளதமயந்தி கதையை புகழேந்திப் புலவர் `நளவெண்பா' என்னும் நூலாக ஆக்கித் தந்தார். வெண்பாவிற் புகழேந்தி என்னும் சிறப்பையும் பெற்றார்.இந்நூலுக்கு பல உரைகள் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. இருப்பினும் இந்நூலாசிரியர் எளிதில் பொருள் உணரத்தக்க நிலையில் பிரித்தும், பாடலுக்குத் திரண்ட பொழிப்புரை எழுதி சிறப்பித்துள்ளார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us