விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை641 001. (பக்கம்: 112. விலை: ரூ.30).
கர்ப்பத்தின் அறிகுறிகளில் ஆரம்பித்து, வைத்தியப் பரிசீலனை, பிரசவித்த தாய்க்குத் தேவையானவை, பிறந்த குழந்தைக்குத்
தேவையானவை முதல் 15 மாதங்கள், முதிராத குழந்தையின் பிரச்னைகள், குழந்தைகள் தினசரி உட்கொள்ள வேண்டிய உணவின் அளவுகள், அட்டவணைகள், தத்து எடுக்க சட்டம் என்ன சொல்கிறது? குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள், குழந்தைப் பொன்மொழிகள் என குழந்தை வளர்ப்பு பற்றிய முழுமையான நிறைவான நூல். திருமணத் தம்பதிகளுக்கு பரிசளிக்க ஏற்ற நூல். குழந்தை பிறக்கு முன்பே குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்வது நல்லது தானே!