பகவான் நாமம்னு எந்தப் பேரையும் சொல்லலாம். தப்பான வழியில போக விடாம தடுப்பார். பேராசைப்படக் கூடாது.
வயசுக்கு ஏற்ப பணிவும், பக்தியும், நற்பண்புகளும் வளரணும். நம்பிக்கை தான் முக்கியம். முடியும்னு நினைக்கற வைராக்கியம் தான் முக்கியம். அது ஆக்கப்பூர்வமா அமைஞ்சா க்ஷேமத்துக்கே வழிகாட்டும்.
தீபாவளி, மனசிலே இருக்கற தீய நினைப்புகளை அழிக்கற நாள்; யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத சுத்தமான மனசு வேணும்னு பிரார்த்தித்து நல்ல காரியத்தைக் கொண்டாடுவது... இப்படி நன்முத்துக்களை புத்தகம் முழுதும் பார்க்கலாம்.
படித்து பின்பற்ற வேண்டிய புத்தகம்.
– இளங்கோவன்