மனைமாட்சி

ஆசிரியர் : வைகோ

வெளியீடு: அரவக்குறிச்சி ஒன்றிய ம.தி.மு.க

பகுதி: பொது

Rating

பிடித்தவை
மனைமாட்சி : நூலாசிரியர்: வைகோ. வெளியீடு: அரவக்குறிச்சி ஒன்றிய ம.தி.மு.க., எஸ்.எஸ்.பி., வணிக வளாகம், சார்பதிவாளர் அலுவலகம் தெரு, அரவக்குறிச்சி-639 001. கரூர் மாவட்டம்.

(பக்கம்: 64. (டெம்மி) திருமண அன்பளிப்பு நூல்).
வைகோ நடத்தி வைத்த தேவி. ரமேஷ்- ஜெயா திருமண விழாவில் வைகோ ஆற்றிய உரை. மனைமாட்சி நூலாக வெளிவந்துள்ளது.
இந்த நூல் எல்லா மணமக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய மனைமாட்சியை அவருக்கே உரிய அழகிய தமிழ் நடையில் பேசியுள்ளார், எழுதியுள்ளார். அனைவரும் படித்து மகிழலாம்.

Share this:

வாசகர் கருத்து

Romulus - Kanyakumari,இந்தியா

how to order this book?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us