முகப்பு » விளையாட்டு » மென் பந்தாட்டம்

மென் பந்தாட்டம்

விலைரூ.60

ஆசிரியர் : எஸ். நவராஜ் செல்லையா

வெளியீடு: ராஜ்மோகன் பதிப்பகம்

பகுதி: விளையாட்டு

Rating

பிடித்தவை

(பக்கம்: 160 ) ஆசிரியர்: டாக்டர் எஸ்.நவராஜ். வெளியீடு: ராஜ் மோகன் பதிப்பகம், 8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை-600 017.

மென் பந்தாட்டம் - ஏன் இந்தப் பெயர் பெற்றது. எவ்வாறு தோற்றம் கொண்டது என்று விளக்குகிறார். விளையாட்டின் முக்கிய திறன்களைப் பற்றியும் எழுதுகிறார்.
சடுகுடு ஆட்டம் என்று தமிழகத்தில் அழைக்கப்பட்டு பட்டி தொட்டிகளில் வாழ்ந்த மக்களின் மனங் கவர்ந்து விளங்கிய ஆட்டம், இன்று அகில இந்திய அளவில் "கபடி என்று பெயர் பெற்றிருக்கிறது. ஆட்டத்தைத் திறமையாக ஆடுவது எப்படி என்று விளக்குகிறார். 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us