முகப்பு » சுய முன்னேற்றம் » யுத்தம் ( பாகம் 4)

யுத்தம் ( பாகம் 4)

விலைரூ.195

ஆசிரியர் : நக்கீரன் கோபால்

வெளியீடு: நக்கீரன் பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

Rating

பிடித்தவை

    குறைந்த மூலதனத்தில் துவங்கப்பட்ட, நக்கீரன் இதழ், வளரும் போது  சந்தித்த சவால்களை இந்த கனமான நூலில் ,வார்த்தைக் குமுறல்களோடு ஆசிரியர் எழுதியிருப்பதை  வாசகர்கள் காணலாம்.
இந்த நூல் எப்படி என்று கேட்டால், உச்சநீதிமன்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், "சத்திய சோதனை என்று வர்ணிக்கிறார்.
மேலும், "தனது உயிரைப் பணயம் வைத்து  பல தீரச் செயல்கள் செய்தது மட்டுமின்றி  தனது அனுபவங்களையும்,  சத்திய சோதனைகளையும்  புத்தகமாக கொண்டு வந்துள்ள  நக்கீரன் கோபால் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்கள் என்ற  அவரது  வாசகங்கள் இந்த நூற்களைப் பற்றி கட்டியம் கூறுவதாகும். உணர்ச்சிப்பிரவாக வார்த்தைகளையும், தகவல்களையும் கொண்ட நூல்கள்.

 

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us