முகப்பு » கதைகள் » சித்தர் மரபுக் கதைகள்

சித்தர் மரபுக் கதைகள்

விலைரூ.60

ஆசிரியர் : ஜெகாதா

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை

  பக்கம்: 160    

கொல்லிமலைச் சாமி என்பவர், தன் சிஷ்யன் கோவிந்தசாமிக்குச் சொல்வது போல், பல சித்தர்களைப் பற்றிய சுவையான சம்பவங்களை, இந்த நூலில் தந்திருக்கிறார்.
சித்தர்களின் அற்புத சித்திகளும், அவர்கள் அனுபவத்தில் அறிந்த மூலிகை ரகசியங்களும் படிக்கப் படிக்கப் பரவசமூட்டுபவை. அகத்தியர், தேரையர், சிவாக்கியர், போகர், புலிப்பாணி, ராமதேவர் என்ற பல சித்தர்கள் செய்த அற்புதச் சித்துக்களை மிகச் சுவையாக விவரித்திருக்கிறார் ஆசிரியர்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us