முகப்பு » உளவியல் » மனதில் உறுதி வேண்டாம்

மனதில் உறுதி வேண்டாம்

விலைரூ.100

ஆசிரியர் : ஸ்ரீ பகவத்

வெளியீடு: மல்லிகை பிரசுரம்

பகுதி: உளவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
உளவியல் ரீதியாகவும், ஆன்மிக அடிப்படையிலும் நுாலாசிரியர் விளக்கும் மனம் பற்றிய கோட்பாடுகள், உலகில் எவராலும் விளக்கப்படவில்லை என்று உறுதியாகக் கூறலாம்.
‘மனதைப் புரிந்துகொள்வதும், ஞானமும் ஒன்று தான்; அதற்கான தனிப்பயிற்சிகள் அவசியமில்லை’ என, துன்பங்களிலிருந்து விடுதலை பெறும் எளிய நுட்பங்களை இந்நுாலில் பதிவு செய்துள்ளார் ஸ்ரீ பகவத்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us