முகப்பு » வர்த்தகம் » இனியெல்லாம் பிஸினஸே

இனியெல்லாம் பிஸினஸே

விலைரூ.500

ஆசிரியர் : எஸ்.பி.அண்ணாமலை

வெளியீடு: யா பப்ளிகேஷன்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘பலம் செய்வோம் தொழில் முனைவருக்கே!’ என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் வண்ணப் படங்களுடன் கட்டுரைகள் அமைந்துள்ளன.
எங்கெங்கு வாய்ப்புகள் உள்ளன; தொழில் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்; முதலீட்டைப் புரட்டும் முறை; பணம் இல்லாவிட்டாலும் வியாபாரம் செய்யும் வாய்ப்பு உள்ளிட்ட அரிய கருத்துகள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us