மகாத்மா 200

விலைரூ.145

ஆசிரியர் : முனைவர் இளசை சுந்தரம்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வரலாறு என்பது வந்து போனவர்களின் தொகுப்பு அல்ல; சாதனைகளை, சேவைகளைத் தந்து போனவர்களின் தொகுப்பு. இந்நுால், இந்திய விடுதலைக்கு மட்டுமல்ல; மனித குலத்தின் ஆன்மிக விடுதலைக்கும் வழிவகுத்த, மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த எண்ணிலடங்கா சம்பவங்களை எளிய நடையில் சொல்கிறது. இன்று கல்வி பயிலும் மாணவர்களின் சிந்தனைக்கு விருந்தாக இந்நுால் அமையும் என்கிறார், நகைச்சுவை செல்வர் இளசை சுந்தரம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us