முகப்பு » தீபாவளி மலர் » சாயி மார்க்கம்

சாயி மார்க்கம்

விலைரூ.100

ஆசிரியர் : எஸ். லெக்ஷ்மிநரசிம்மன்

வெளியீடு: சாயி மார்க்கம்

பகுதி: தீபாவளி மலர்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மகான் சாயிபாபா பற்றிய சிறப்புக் கட்டுரைகள் இதில் உள்ளன. மகான் சாயிபாபா காட்டிய வழி சுத்த அத்வைதம் என்றும், அவர் வெள்ளை ஆடை மட்டுமே உடுத்துவார் என்ற தகவல்கள் சிறப்பானவை. பெண் என்னும்  அதிஷ்டான தேவதைகள் கட்டுரையில், ‘மனைவி ஒரு மந்திரி’ என்ற குறிப்பு உள்ளது. கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்ற ரேவதி பாலு எழுதிய முழு நீள வரலாறு, சாயிபாபா சமாதி நுாற்றாண்டு சிறப்பு வெளியீட்டிற்கு அணி சேர்க்கிறது.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us